கன்னியாகுமரி - மாநில அளவில் சாதித்த மாணவனுக்கு வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

கன்னியாகுமரி - மாநில அளவில் சாதித்த மாணவனுக்கு வாழ்த்து

மாநில அளவில் சாதித்த மாணவனுக்கு வாழ்த்து

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற தமிழ் அகராதியியல் நாள் விழா நிகழ்ச்சியில் மாநில அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் ஈத்தாமொழி அரசு பள்ளி மாணவன் அஸ்வந்த் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றார். 

இதையடுத்து இன்று தமிழக உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad