அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் சுகாதார நிலைய கட்டிட பணி க்கு பூமி பூஜை!
நெமிலி , ஆகஸ்ட் 25 -
ராணிப்பேட்டை மாவட்டம் கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நெமிலிபேரூராட்சியில் 15வது நிதி ஆணைய சுகாதார மானியம் (2025-26) திட்டத்தின் கீழ் ரூ.75 இலட்சம் மதிப்பீட் டில்மேம்படுத்தப்பட்ட புன்னை அரசு ஆர ம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் சுகா தார நிலைய கட்டடப் பணிக்கு பூமி பூஜை யிட்டு அடிக்கல் நாட்டினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.
ஜெ.யு.சந்திரகலா சோளிங்கர் சட்டமன்ற
உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் பேரூரா ட்சி தலைவர் ரேணுகா தேவி சரவணன், துணைத்தலைவர் சந்திரசேகரன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், செயல் அலுவலர் திருமதி.எழிலரசி, வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக