கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

கூடலூர் ஓவேலி பேரூராட்சியில் ஓர் அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை

 


ஓவேலி பேரூராட்சி தருமகிரி கூடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஸ்ரீ மதுரை, மண்வயல், மசினகுடி ஆகிய பகுதியில் ஓர்அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் நிகழ்ச்சிகளில் நடைபெற்றது உடன் முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் தலைமை செயற்குழு உறுப்பினர் மு.திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் S.காசிலிங்கம், பொதுக்குழு உறுப்பினர்கள் க. அமிர்தலிங்கம், ஒன்றிய செயலாளர் உத்தமன், ஓவேலி பேரூராட்சி செயலாளர் சின்னவர், துணை செயலாளர் பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்   ப. பன்னீர்செல்வம் MC. BLA 2, ஜோசப், ஜோபி, பிரவீன், ஜெயக்குமார், சுரேஷ், சதீஸ், ஜோசப், மனோஜ், கங்காதரன், பிரின்ஸ் BDA, நாகராஜ், மார்டின், ஜோய், முனிராஜ், ஜோபி, பிரவீன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad