முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைந்த எம் எல் ஏ A நல்லதம்பி!
திருப்பத்தூர், ஆகஸ்ட் 13 -
திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாடுபொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், ஐயா எ_வ_வேலு அவர்கள் திருப்பத்தூர் மாவட் டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந் திலிஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கண் ணாலபட்டி பகுதி மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கான இல்லம்தேடி பொது விநியோக பொருட்களை வழங் கிட கூட்டுறவுதுறை சார்பில் முதலமைச்ச ரின் தாயுமானர் திட்டம் துவக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
க.சிவசௌந்தரவள்ளி அவர்கள் தலை மையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A.நல்லதம்பி.MLA, அவர்கள், கலந்து கொண்டுமாற்றுத்திறனாளிகளு க்கும் மூத்த குடிமக்களுக்கும் பொது விநி யோக திட்ட பொருட்களை வழங்கி பேரு ரை ஆற்றினார்.திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமுருகன் துணை தலை வர் G.மோகன்குமார், முன்னிலை வகித் தார். இதில் திருப்பத்தூர் வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன், கூட்டுறவு சங்க அதிகாரிகள், தலைமை செயற்குழு உறுப் பினர் ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றிய கழக செயலாளர்கள் K.முருகேசன
K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், கழக நிர்வா கிகள், மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள், மற்றும் அரசு அதிகாரிகள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.இந்த திட்டத்தை தொட க்கி வைத்த தமிழக முதல்வர் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளும் மூத்த குடிமக்க ளும் மனமார்ந்த நன்றியை தெரி வித்தனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக