குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு!

குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் உயிரிழப்பு
குடியாத்தம் , ஆகஸ்ட் ‌ 13 -

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் இன்று 12-08-2025 இரவு சுமார் 7.30 மணி அளவில் மேற்படி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் ஷூ கம்பெனி அருகே   TN 23 CV 0561 என்ற இருசக்கர வாகனத்தில் குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி சென்ற  சுரேஷ் (வயது 38 )த. பெ. ராஜா என்பவர் எதிரே வந்த   அடையாளம்   தெரியாத
நான்கு சக்கர வாகனம் மோதியதில் படு காயம் அடைந்துள்ளார். பின்னர் ஆம்பு லன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று பரிசோ தித்ததில் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேற் படி இறந்த நபர்  மேலாலத்தூர்  ரோடு ஜோகி மடம் என்ற முகவரியை  சேர்ந்த வர் என்பது விசாரணையில் தெரிய வருகிறது  தகவல் அறிந்தவுடன் குடியாத் தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய் விற்காக அரசு மருத்துவமனைக்கு அனு ப்பி வைத்தனர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad