நீலகிரி மாவட்டம் உலிக்கல பேரூராட்சிக்கு உட்பட்ட பென் காம் பகுதியில் நீலகிரியில் முதல் முறையாக மூன்று கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை கொண்டு பெண்களுக்கான இலவச மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை முகாம் கோவை கே எம் சி ஹெச் மேட்டுப்பாளையம் ரோட்டரி கிளப்மற்றும்ஹில் டிரஸ்ட் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது நீலகிரி மாவட்டம் கலந்துகொண்டார்கள் கே எம் சி ஹெச் மருத்துவமனையின் மருத்துவர்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்துகொண்டார்கள் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழ்க குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக