தடையை மீறிய சுற்றுலாப் பயணிகள் நடுகாட்டில் தவிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின்நோஸ் காட்சிமுனை ரெட் அலாட் காரணமாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சாலையில் மரங்கள் விழுந்து ஒரு மணி நேரமாக. போக்குவரத்து பாதிப்பு தடையை மீறி சென்ற சுற்றுலாப் பயணிகள் நடுகாட்டில் தவிப்பு காவல் துறை மற்றும் தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்படக் கலைஞர் என். வினோத்குமார். மற்றும் தமிழக குரல் பிணைதலை செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக