நத்தம் பகுதியில் மண் கடத்திய ஒன்றிய சேர்மனுக்கு சொந்தமான டிப்பர் லாரி பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

நத்தம் பகுதியில் மண் கடத்திய ஒன்றிய சேர்மனுக்கு சொந்தமான டிப்பர் லாரி பறிமுதல்!

நத்தம் பகுதியில் மண் கடத்திய ஒன்றிய சேர்மனுக்கு சொந்தமான டிப்பர் லாரி பறிமுதல்! 
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 25 -

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நத்தம் கிராம பஞ் சாயத்தில் சட்டவிரோதமாக சமூகவிரோத செயலில் ஈடுபட்டு வரும் ஆளும் கட்சி யை சேர்ந்த கந்திலி சேர்மன் அவர்களு க்கு சொந்தமான டிப்பர் லாரி மற்றும் ஜே சிபி இயந்திரம் மண் கடத்தலில் ஈடுபட்ட காரணத்தால் கந்திலி காவல்துறையின ரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அரசியல் அழுத்தம் காரணமாக போலியான பர்மிட் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் தெ ரிய வருகிறது ஆகவே சட்டவிரோத சமூக விரோத செயலில் ஈடுபடும் வாகனம் மற்றும் உரிமையாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கே என் சுரேஷ் குமார் வேண்டுகோள்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad