அம்பலூர் பகுதியில் நீண்ட நாள் கோரிக் கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அம்பலூர் பகுதியில் நீண்ட நாள் கோரிக் கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்!

அம்பலூர் பகுதியில் நீண்ட நாள் கோரிக் கையை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவர்!
திருப்பத்தூர்,ஆகஸ்ட் 25 -

திருப்பத்தூர் மாவட்டம் நீண்ட காலமாக ரோடு இல்லாமல் இருந்த மக்களுக்காக போராடி பெற்றுத் தந்த அம்பலூர் ஊரா ட்சி மன்ற தலைவர் இன்று திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்ப லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் MGNREGS திட்டத்தின் மூலம் ரூபாய் 5,27,000 மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் அமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் அவர்கள் பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார்கள் இதில் துணைத்தலைவர் நர்மதா நந்த கோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad