ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பொது விருந்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பொது விருந்து.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பொது விருந்து. 

ஸ்ரீவைகுண்டம் ஆகஸ்ட் 15. ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் பொது விருந்து நடந்தது. 78 வது சுதந்திர தினத்தையொட்டி 100 நபர்கள் அன்னதானம் பொது விருந்து நடந்தது. ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி பாலமுருகன் தலைமையில் பொது விருந்து நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா. உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துக்கிருஷ்ணன். செந்தில். ஆய்வாளர் நம்பி. திமுக ஒன்றிய செயலாளர் கொம்பையா நகர செயலாளர் சுப்புராஜ். 

மாவட்ட பிரதிநிதி அருண். மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலமுருகன். முன்னாள் பேரூராட்சி தலைவர் கந்தசிவசுப்பு. கவுன்சிலர் சாலமோன். லட்சுமணன். பேரூர் சுப்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad