வேலூரில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் பூத் முகவர்கள் ஆலோ சனை கூட்டம்!!
வேலூர் , ஆகஸ்ட் 6 -
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேம லதா விஜயகாந்த் பங்கேற்று சிறப்புரை!!
வேலூர் மாவட்டம், ஆஃபீஸர்ஸ் லைன், டோல்கேட், பங்க்ஷன் ஹாலில்,வேலூரில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார் பில் வேலூர் மாவட்ட பூத் முகவர்கள்
ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் கே புருஷோத்தமன் தலைமையிலும், பா.ஜெகதீசன் வரவேற்புரையில், மாவட்ட பொருளாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஆர்.செந் தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய
முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மாநில பொருளாளரும், உயர் மட்டக்குழு உறுப்பினர் மற்றும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எல்.கே. சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி திருநாவுக் கரசு, சண்முகம் குமார் திருமூர்த்தி, சாக்கு முத்தரசு முருகன்னு சுரேஷ் பாபுசிட்டிபாபு மணிகண்டன் தேவன் யுவராஜ், கேப்டன் மன்றம் சுரேஷ் அண்ணாதுரை முத்து வேல்முருகன் ராமமூர்த்தி, இளைஞர்
அணி ராஜ்குமார் முருகன் ஸ்டீபன் வே லூர் சரத்குமார் மகள் மகளிர் அணி மகா லட்சுமி புருஷோத்தமன் குணசுந்தரி லதா ஜோதி முருகன் நிஷா, மாணவரணி கோ குல் மோட்டார்ஸ் தொழிலதிபர் வி.பி சுந் தரவடிவேல் மற்றும் அனைத்து பணி பிரிவினர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டனர். இறுதி யில் பல்லாவரம் பகுதி செயலாளர் வி.திருமூர்த்தி நன்றியுரையாற்றி கூட்டம் நிறைவுபெற்றது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக