நீலகிரியில் பாதுகாப்பாக வந்து இறங்கிய வாக்கு பெட்டி இயந்திரம்
நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் ஆணையத்தின் சார்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் வாக்குச்சாவடியில் வாக்கு பெட்டி இயந்திரம் வைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட புதிய ஆட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இதில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டி இயந்திரம் பாதுகாப்பாக வந்து இறங்கியது இந்த இயந்திரங்களை உரிய முறையில் பரிசீலனை செய்து பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டது
நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக