தேர்வு நிலை தர ஊதியம் தொடரவும் தொகுப்பூதிய காலத்திற்கான ஓய்வூதி யம் வழங்கிட தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

தேர்வு நிலை தர ஊதியம் தொடரவும் தொகுப்பூதிய காலத்திற்கான ஓய்வூதி யம் வழங்கிட தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை!

தேர்வு நிலை தர ஊதியம் தொடரவும் தொகுப்பூதிய காலத்திற்கான ஓய்வூதி யம் வழங்கிட தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் கோரிக்கை!

வேலூர் , ஆகஸ்ட் 23 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடுமேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு 01.01.2006 முதல் வழங்கப்பட்டு வரும் தே ர்வு நிலை தர ஊதியம் தொடர்ந்து வழங் கிடவும், ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசி ரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத் தில் 50 சதவிகித காலத்தினை ஓய்வூதி யம் பெற கணக்கில் எடுத்துக்கொள்ள பல்வேறு அரசாணைகள் வெளியிடப்பட் டும் இன்னமும் பயன் பெறாமல் உள்ள மீதமுள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக் கும் வழங்கிட  கோரி தமிழ்நாடு அரசின் நிதித்துறை இணைச்செயலாளர் பா.அ. பரிமளச்செல்வி அவர்களை நேரில் சந்தி த்து கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் கழகத் தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்த னன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது கடந்த மே மாதம்பணி நிறைவு பெற்ற அனைத்து வகை தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கும்  அரசாணை எண்.263 நிதி நாள் 22.07.2013 மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள தீர்ப்பினை நடைமுறை படுத்தி பதவி உயர்வில்லாபணியிடத்தில் பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரி யர்கள் அனைவருக்கும் 1.1.2006 முதல் கருத்தியலாகவும் 1.4.2013முதல் பணப் பயன் பெறும் வகையிலும் அரசாணை எண். 306  நிதித்துறை (ஊதியக்குழு) நாள்.12.09.2018 கூடுதல் தலைமைச் செய லாளர் கே.சண்முகம் வெளியிட்டடுள்ள அரசாணைகளின் படி பெற்று வந்தனர்.  
ஆனால் அவர்கள் ஓய்வு பெற்ற உடன் ஓய்வூதிய கருத்துருக்களை சென்னை மாநில கணக்காயர் அவர்களுக்கு அனுப் பிய போது அனைத்து கருத்துருக்களை யும் திருப்பிய கணக்காயர்தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை தர ஊதி யம் குறைத்து நிர்ணயம் செய்து மீளபணி ந்தனுப்ப கோரி திருப்பியுள்ளனர் இது மிகவும் வேதனையளிப்பதுடன் ஓய்வு பெற்று மூன்று மாதங்கள் கடந்த நிலை யில் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை யில் உள்ளனர்.  எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து நிவர்தி செய்திட வேண்டுகின்றோம்.  மேலும் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்கள் அனைவருக் கும் தொகுப்பூதிய காலத்தில் 50 சதவி கித காலத்தினை கணக்கிட்டு ஓய்வூதி யம் வழங்கிட சென்னை உயர்நீதிமன்ற ஆணையினை ஏற்று இதுவரைபிறப்பிக் கப் பட்ட பல்வேறு அரசானைகள் படி விடு பட்டுள்ள அனைத்து தொழிற்கல்விஆசிரி யர்களுக்கும் ஓய்வூதியம் திருத்தி வழங் கிட கோருகின்றோம். 
என சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித் துறை இணைச் செயலாளர் பா.அ. பரிமளச்செல்வி அவர்களை நேரில் சந்தி த்து கோரிக் கை வைத்தனர் உரிய நடவ டிக்கை எடுப்ப தாக உறுதி கூறினார் தமிழ்நாடு அரசின் ஓய்வூதிய குழுவின் தலைவர் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமை யில் அமைக்கப்பட்டு ள்ள குழுவின் அழை ப்பினை ஏற்று சென்னை தலைமைச் செயலகத்தில்  10வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடை பெற்ற கருத்து கேட்கும்  கூட்டத்தில் இந் திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார் பிலும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன்  பங்கேற்று பழைய ஓய்வூதிய திட்டம் தான் நடைமுறை படுத்த பரிந்துரைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad