நாகர்கோவில் - பால் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

நாகர்கோவில் - பால் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு.

பால் டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பால் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர், மரப்பாலம் வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் லாரி அடியில் சிக்கிய டிரைவர் அனுப் உயிரிழந்தார். இதில் அவர் உடலை மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி அவரது உடலை மீட்டனர். விபத்து தொடர்பாக ஆரல்வாய் மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,.


தமிழககுரல் செய்திகளுககளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad