இந்த விபத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பிரிவு பெண் ஊழியர் மலர், நெல்லை டவுணை சேர்ந்த பெண் வருணா ஆகிய 2 பேர்களும் உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் காரின் டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக