அரசு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டம்:
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் முன்னிலையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேல் வசூல் செய்தமைக்காக நீலகிரி மாவட்ட வன அலுவலர் திரு கெளதம் இ.வ.ப அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் மற்றும் 30 கிராம் வெள்ளி பதக்கத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.அவர்கள், வழங்கினார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக