புலிப்பல்,யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 ஆகஸ்ட், 2025

புலிப்பல்,யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது.

புலிப்பல்,யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது

குமரி கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கும்பலை வனத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளது.இந்த கடத்தல் தொடர்பாக குமரி மாவட்டம் பேச்சிப்பாறை மற்றும் மோதிரமலையைச் சேர்ந்த ஷாஜகான் மற்றும் விஷம்பரன், குட்டப்பன், நாகப்பன் உட்பட நான்கு பேரை வனத்துறை விசாரனை நடத்தி வருகின்றனர்.மேலும் புலிப்பல்,யானை தந்தங்களும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad