நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவகத்தி மக்கள் குறைதீர்க்கு நாள்:
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜ்குமார் என்பவரின் தாயார் என்பவருக்கு முதலமைச்சர் பொது நிதியிலிருந்து ரூ 1 இலட்சம் வழங்கினார்கள் அதேப்போல் முன்னால் ப டைவீரர் ஆர். இராமன் என்பவருக்கு கண்கண்ணா பெறுவார்க்கான நிதியுதவி மாணியம் ரூ.4000 அனுமதி ஆனையினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், வழங்கினார்கள் பொதுமக்களிடமிருந்து மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக