புதர் மண்டி கிடக்கும் சுரேந்திர நகர் பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து தர கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

புதர் மண்டி கிடக்கும் சுரேந்திர நகர் பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து தர கோரிக்கை

 


புதர் மண்டி கிடக்கும் சுரேந்திர நகர் பொதுக்கழிப்பிடத்தை சீரமைத்து தர கோரிக்கை


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட சுரேந்தர் பகுதிக்கு தமிழக அரசின் சார்பில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது ஆனால் அது சரிவர பராமரிப்பின்றி புதர்கள் மண்டியும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனை சீரமைத்து மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த கழிப்பிடம் பயன்படும் வகையில் சீரமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad