நாசரேத் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

நாசரேத் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்.

நாசரேத் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் கனல் ஆறுமுகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 

ரயில்வே நிலைய அதிகாரி பொன் பலவேசம் மற்றும் நெல்லை ரயில்வே வர்த்தக கோட்ட ஆய்வாளர் அருண் பிரசாத் மற்றும் உறுப்பினர்கள் திரு மகேந்திரன் கே எஸ் முருகன் முத்துக்குமார் காமினி ஆகியோர் கலந்து கொண்டனர் 

நாசரேத் ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடைக்கு மேற்கூரை அமைக்கவும் நடை மேடைக்கு வடபுறம் சுற்று சுவர் அமைத்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது ரயில் நிலையத்தில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நாசரேத்அருகில் உள்ள மூக்கு பேரி ரயில்வே கேட்டுக்கு அருகில் மாற்று வழி பாதை sub way அமைத்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது முடிவில் நிலைய அதிகாரி பொன் பலவேசம் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad