மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர்களுக் கான குறைதீர்வு முகாம்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 16 -
இராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அய்மன்ஜமால்,
தலைமையில் ஆயுதப்படை காவலர்களு க்கான குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் 58 காவலர்கள் கலந்து கொண்டு தங்களது பணியிட மாறுதல் உள்ளிட்ட குறைகளை மனுவாக அளித் தனர்.அவர்களின் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக கேட்டறிந்து, அவற்றிற்கு உடனடியாக தேவையானநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இந்நிகழ்வில் கூடு தல் காவல் கண்காணிப்பாளர் குண சேகரன் (CWC), மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஆயுத ப்படை காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் உட்பட காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக