திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்


திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மணிஷ் நாரணவரே இ.ஆ.ப., அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில் coffee with collector என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு மருத்துவ அங்கிகள் மருத்துவ பரிசோதனை உபகரணங்களை வழங்கினார் நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்( பொ) காளிமுத்து அவர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad