திருப்பூர் ஓடக்காடு இந்திரா நகரில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. செல்வராஜ் எம்எல்ஏ அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சின்டெக்ஸ் டேங்க் அமைத்துக் கொடுத்து மற்றும் பொது மக்களுக்கு மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுப்பதற்கு வசதியாக குப்பை கூடை வழங்கினார் இந்த நிகழ்வில் தெற்கு மாநகர திமுக செயலாளர் டிகேடி.மு. நாகராசன் மற்றும் திமுக நிர்வாகிகள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக