இத்தலார் பகுதியில் திறக்கும் நிலையில் உள்ள நூலகத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி கிராமத்தில் புதிதாக அமைந்து திறக்கும் நிலையில் உள்ள நூலகம் மற்றும் புதிதாக கட்டி கொண்டி இருக்கும் நியாய விலை கடையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ நேரில் பார்வையிட்டார். இவர்களுடன் நீலகிரி மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சையத் மொஹமத் மற்றும் குந்தா தாசில்தார் சுமதி,வருவாய் ஆய்வாளர் செங்கோடன் இத்தலார் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக