பயனாளிகளுக்கு உதவித் தொகைக் காண காசோலை:
நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கினார்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக