ஆட்டோ -மினி லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
கூடலூர் நாடுகாணி ஆமைக்குளம் பகுதியில் மூன்று சக்கர வாகனம்(ஆட்டோ)லாரியில் மோதி விபத்து. ஆட்டோவில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் உடனடியாக கூடலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தேவாலா காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக