![]() |
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 7 ம் தேதியன்று எரிவாயு கேஸ் நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாலை 4:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து எரிவாயு உருளை முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் எரிவாயு உருளை சம்பந்தமான குறைகளை பதிவு செய்யலாம் நுகர்வோர் தங்கள் எரிவாயு உருளை கேஸ் சிலிண்டர் புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்துகொண்டு தங்கள் குறைகளை பதிவு செய்யலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக