மாவட்ட காவல்துறை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து, மாபெரும் இலவச மருத்துவ முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

மாவட்ட காவல்துறை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து, மாபெரும் இலவச மருத்துவ முகாம் !

 மாவட்ட காவல்துறை மற்றும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இணைந்து,  மாபெரும் இலவச மருத்துவ முகாம் !
வேலூர் ,ஆகஸ்ட்  23 -

வேலூர் மாவட்டம் காவல் கண்காணிப் பாளர்  ஆ.மயில்வாகனன் தலைமையில், மாவட்ட காவல்துறை மற்றும் ஸ்ரீ நாராய ணி மருத்துவமனை இணைந்து, வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை யினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்க ளின் உடல் நலனை கருத்தில் கொண்டு, மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (23.08.2025)-ம் தேதி காலை 09.30 மணி முதல் காவலர் நல்வாழ்வு மன்றத் தில் (காவலர் திருமண மண்டபம்) நடை பெற்றது. இம்முகாமில் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயத்துடிப்பு, E.C.G, Echo, நுரையீரல் செயல்பாட்டு சோதனை, கண் பரிசோதனை, அடிப்படை சுகாதார விழிப்புணர்வு ஆலோசனை, பொது நல மருத்துவ ஆலோசனை மற்றும் ஆயுர் வேத மருத்துவ ஆலோசனை ஆகியவை வழங்கப்பட்டது. இதில் காவல்துறையி னர் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் 239 பேர் கலந்துக்கெண்டு பயன் பெற்ற னர் என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad