பேரணாம்பட்டு அருகே நீர் நிலை ஆத்து புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
பேரணாம்பட்டு , ஆகஸ்ட் 16 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நீர் நிலை ஆத்து பொரம் போக்கு இடம் ஆக்கிரமிப்பு, வேலூர் மாவட்டம் பேரணா ம்பட்டு குண்டலபல்லி மலைப்பாதையின் வழியில் இருந்து சாத்கர் வழியாக பேர ணாம்பட்டு குடியாத்தம் செல்லும் சாலை யில் உள்ள புத்து கோவில் அருகே உள்ள மேம்பாலத்தின்வழியாக கொட்டாறு செல் கிறது இதன் பக்கத்தில் நீர் நிலை ஆத்து பொரம்போக்கு இரண்டு ஏக்கர் அளவுக்கு உள்ளதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துகொ ட்டாற்றில் தண்ணீர் செல்லும் கீழ் மட்டத் தில் இருந்து 100 அடிக்கு மேல் மொரும்பு செம்மன் போன்றவைகளை கொட்டி நிரு ப்பி அதன் உயரத்தை அதிகப்படுத்தும் பனியானுது நடைப்பெற்று வருகிறது மே லும் இது குறித்து அப் பகுதி மக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் வருவாய் துறை யினருக்கு தகவல் தெரிவித்தும் இது வரையும் எந்த ஒரு வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே குற் றச்சாட்டு எழுந்துள்ளது மேலும் இது குறி த்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட் சுமி இந்த கொட்டாற்றினை பார்வையிட்ட இது குறித்து விசாரணை செய்து நீர் நிலை ஆத்து பொரம்போக்கு ஆக்கிரமிப் புகளை அகற்றி அதன் மீது உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக