04.08.2025, காலை 9.30 மணிக்கு, ஸ்ரீனிவாச ராமானுஜன் அரங்கம், வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டல், ஈரோடு மாவட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை ஈரோடு மாவட்டம் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திரு.சு.முத்துசாமி அவர்கள்
தலைமையில்,
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்
தொடங்கி வைக்க,
"மாவட்ட அளவிலான இடைநிலை ஆசிரியர்களுக்கு புகுநிலைப் பயிற்சி தொடக்க விழா" மிக சிறப்பாக நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் அண்ணாதுரை, அந்தியூர் தாலுகா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக