திருப்பூர் மாவட்டம், அவினாசி பாளையம் பகுதியில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்
சோதனையின் போது அந்த டிப்பர் லாரி எந்தவிதமான சட்டப்படி அனுமதி நடை சீட்டும் இல்லாமல் கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது இதையடுத்து, அவினாசிபாளையம் காவல் நிலையத்தினர் லாரியை பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள் மற்றும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் கார்த்திக் கைது செய்தது விசாரணை நடைபெற்ற வருகிறது
சட்டவிரோத மண்கடத்தலை தடுக்க போலீசார் எடுத்து வரும் நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக