பணியிடைமரணம் அடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படை யில் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை!
வேலூர் , ஆகஸ்ட் 5 -
வேலூர் மாவட்டம் வருவாய் அளவில் பணிபுரிந்து பணியிடை மரணம் அடைந் தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கரு ணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் இன்று (05.08.2025) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முகஉதவி யாளர் (பொது) வே.முத்தையன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக