அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப்பிரதேசன போராட்டம்!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப்பிரதேசன போராட்டம்!!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப்பிரதேசன போராட்டம்!!!

வேலூர் , ஆகஸ்ட் 5 -

வேலூர் மாவட்டம்,  அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அதிமுக மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு அங்கப் பிரதேசன போராட்டம் நடத்தினர் தெரு மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி ஆகிய அடிப் படை வசதிகளை செய்து தரக்கோரி அதி முக மாமன்ற உறுப்பினர் தரையில் உரு ண்டு அங்கப்பிரதேசன போராட்டம் வே லூர் மாவட்டம், வேலூர் தாலுகா வேலூர் மாநகராட்சி, மண்டலம் 4, 49வது வார்டு தொரப்பாடி பகுதியில் தெரு மின் விள க்கு வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால் வாய் வசதி, சுத்தமான நிரந்தர குடிநீர் வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பலமுறை மனு அளித் தும் அடிப்படை வசதிகளை செய்து தராத தால் அப்பகுதி வார்டு கவுன்சிலர் மா மன்ற உறுப்பினர் எஸ்.லோகநாதன் 49 வது வார்டு பொதுமக்கள் சமூக ஆர்வலர் களுடன் மாமன்ற உறுப்பினர் தரையில் உருண்டு மக்களுக்காக சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி அமைத்து தரக்கோரி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இது குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.எஸ். லோகநாதன் என்ப வர் அதிமுக கவுன்சிலர் என்பதால் மாநக ராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி திமுக மேயர் அவரை கண்டுகொள்ள வில்லை என இப்பகுதி மக்கள் தெரிவி த்து வருகின்றனர். அப்பகுதியில் பள்ளி களும் மருத்துவமனைகளும் வழிபாட்டு தலங்களும் உள்ளதால் பொதுமக்கள்  சாலையில் செல்லக்கூட   முடியவில்லை இதனால்  அப்பகுதி பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் உடனடியாக அடிப் படை வசதிகளை செய்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad