வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்களின் நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்களின் நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகருக்கு வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் அவர்களின் நிகழ்ச்சிக்காக இடம் தேர்வு !
குடியாத்தம் , ஆகஸ்ட் ‌5 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழக்கிழ மை வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத் தம் நகரத்தில்  தமிழ்நாடு சட்டமன்ற எதிர் க்கட்சித் தலைவர் தமிழ்நாடு வருங்கால முதலமைச்சர் கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் சுற்றுப்பயண
பிரச்சாரம் மேற்கொள்வதை ஒட்டி இன்று வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த.வேலழகன், நகர கழக செயலாளர் J.K.N.பழனி, ஒன்றிய கழக செயலாளர் T.சிவா ஆகியோர் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் பிரச்சாரம் மேற் கொள்ளும் இடத்தினை ஆய்வு செய்த னர். இந்நிகழ்வில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் R.மூர்த்தி, S.அமுதா சிவப் பிரகாசம், காடை மூர்த்தி, புகழேந்தி, S.S.ரமேஷ் குமார், B.H.இமகிரி பாபு மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad