மட்டைப்பந்து போட்டி சிறப்பு பரிசு வழங்கிய த.வெ.க மத்திய ஒன்றிய செயலாளர்கள்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 7 -
சிறப்பு பரிசு வழங்க த.வெ.க கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சின்ன கண்ணால பட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு பரிசு வழங் கிய ஒன்றிய செயலாளர்கள் கந்திலி ஒன்றியம் சின்னகண்ணால பட்டி கிராமத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.விளையாட்டு நிகழ்ச்சிக் காக தமிழக வெற்றிக் கழக மத்திய ஒன்றிய செயலாளர் R.S.பிரபு மற்றும் கந்திலி மத்திய ஒன்றிய இணை செயலாளர் G.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இணைந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசு தொகை ரூபாய் 10,000. சிறப்பு பரிசாக வழங்கினார் இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக