கிணற்றுக்குள் ஆட்டுக்குட்டி விழுந்து உயிரிழந்தது:
கோத்தகிரி அருகே தர்மோனா பகுதியில் சிறிய கிணற்றுக்குள் ஆடு ஒன்று தவறி விழுந்துவிட்டது. தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்க்குள் ஆட்டுக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தியார் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக