நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்டப்பணியிணை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சிப்படுகிகளில் ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, ஸ்ரீமதுரை ஊராட்சிப்பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ. 2.98 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மற்றும் 22 வீடுகளின் கட்டுமாணமுமை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.49 கோடி மதிப்பில் நடைப்பெற்று வரும் மண் வயல் முதல் மணலி வரை சாலை பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்டம் தமிழக் குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக