புவனகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

புவனகிரி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது



கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி ஊராட்சியில் பு. உடையூர், கிளாவடிநத்தம், வண்டுராயன்பட்டு ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமினை புவனகிரி திமுககிழக்கு ஒன்றியச் செயலாளர்  மதியழகன் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் முன்னிலையிலும்குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.உடன் திமுக தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் பரசுராமன், ஆத்மாதிட்ட இயக்குனர் சாரங்கபாணி, அன்பரசன், ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் விடுபட்ட அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.  அனைத்து கிராம பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad