தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில், மாவட்டத்திலிருந்து மொத்தம் 94 அணிகள் கலந்து கொண்டன. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில், நாலுமாவடி காமராஜர் அணி முதல் பரிசை தட்டி சென்றது.
வெற்றி பெற்ற அணியினரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், மணத்தி பிரபாகர், மங்கை வேல்பாண்டியன், குருகாட்டூர் ஆசீர், சிவா, மாஸ்டர் குணசேகர் ஆகியோருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக