விளாத்திகுளம் அருகே 7 லட்சம் செலவில் கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடையை மார்க்கண்டேயன் எம் எல் ஏ திறந்து வைத்தார்
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வீரபாண்டியபுரம் கிராமத்தில்சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீ.வி மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட பிரதிநிதி ஆதிசங்கர் வீரபாண்டியபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் முள்ளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமசாமி கிளைச் செயலாளர்கள் முருகன்,ரவி உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக