திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கொட்டைப்பாறை என்ற இடத்தில் இன்று நடந்த இருசக்கர வாகன விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழப்பு.
அதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்கள் தெற்கு வள்ளியூரில் சாலை மறியல். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சம்பவம் குறித்து நேரில் வந்த காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக