டெல்லி பாராளுமன்ற செகரட்டரி ராகுல் பெனிட்ஜி விநாயகர் சதுர்த்தி விஜர்சனா ஊர்வலம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 செப்டம்பர், 2025

டெல்லி பாராளுமன்ற செகரட்டரி ராகுல் பெனிட்ஜி விநாயகர் சதுர்த்தி விஜர்சனா ஊர்வலம்

 


டெல்லி பாராளுமன்ற செகரட்டரி ராகுல் பெனிட்ஜி  விநாயகர் சதுர்த்தி விஜர்சனா ஊர்வலத்தை துவக்கி வைத்தார்


சிவசேனா கட்சியின் சார்பாக டெல்லி பாராளுமன்ற செகரட்டரி ராகுல் பெனிட்ஜி பழனிக்கு வருகை தந்து  விநாயகர் சதுர்த்தி விஜர்சனா ஊர்வலத்தை நேற்று   துவக்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிவசேனா கட்சியின் மாநில தலைவர்  மணி பாரதி  மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் மாநில ,பொதுச் செயலாளர் அமுதுரசன் , ஜி யுவ சேனா மாநிலத் தலைவர் கனி வளவன் ,ஆகியோர்,டெல்லி பாராளுமன்ற செகரட்டரி ராகுல் பெனிட்ஜி அவர்களை வரவேற்று மரியாதை செலுத்தினார்கள். உடன் சிவ சேனா கட்சியின்தஞ்சை மண்டல தலைவர் உதயகுமார் மற்றும் தஞ்சை மண்டல பழனி மாவட்ட ,கரூர் மாவட்ட பொறுப்பாளர்கள்  இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad