செல்வ விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திருப்பத்தூர் ஆகஸ்ட் 28 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோடு அட்வ கேட் ராமநாத நகரில் அமைந்துள்ளஅருள் மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா திர ளான பக்தர்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கிருஷ்ண கிரி மெயின் ரோட்டில் அட்வகேட் ராமநாத நகர் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா இன்று நடை பெற்றது இதில் பக்தர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்பு விநாய கருக்கு தீர்த்த தளங்களில் கொண்டு வந்த நதி நீர்களை கும்பாபிஷேகத்தில் மேல் கோபுரத்தின் மீது நீரூற்றி பின்பு விநாயகருக்கு தீர்த்தங்களால் அபிஷே கம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது ஸ்ரீ துர்கா ஸ்ரீ லட்சுமி ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயா ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ சுப்பிரமணி யர் ஸ்ரீ நகர் கிரகங்களுக்கு கும்பாபிஷே கம் நடைபெற்றது இதில் ஊர் பொதுமக் கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு இந்த நிகழ் ச்சியினை சிறப்பித்தனர் இதில் பொது மக்களுக்கு விநாயகருக்கு அபிஷேகம் செய்த தீர்த்தங்களை பிரசாதங்களாகவும் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது என குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர், மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக