குடியாத்தத்தில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா சிறப்பு விருந்தினராக நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் பங்கேற்பு!

குடியாத்தத்தில் புதிய திருமண மண்டபம் திறப்பு விழா சிறப்பு விருந்தினராக  நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் பங்கேற்பு!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 29  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர் எஸ் சாலையில் புதிதாக நவீன வசதிகளுடன் கொண்ட ‌‌கோல்டன் பேலஸ் திருமண மண்டபம் இன்று காலை வெகு சிறப்பாக திறப்பு விழா நடை பெற்றது இந்நிகழ்ச்சி கள் பாபு மஹால் ஜுவல்லரி உரிமையா ளர் ஜி ஆர் பாபு தலைமை தாங்கினார் மற்றும்இந்நிகழ்ச்சிகள் கோல்டன்பேலஸ் திருமண மண்டபத்தின் உரிமையாளர் காமேஷ் பாபு மற்றும் குடும்பத்தினர் முன் னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கே எம் ஜி  கல்வி நிறுவனர் கே எம் ஜி ராஜேந்திரன்
 36 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ம. மனோஜ் நகர மன்ற உறுப்பினர்அர்ச்சனா நவீன் தொழில் அதிபர்கள் அரசியல் கட்சியினர் வியாபாரி சங்க. அரசியல் கட்சியினர் ஏராளமான பொதுமக்கள் மற் றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad