இன்று காலை ஈரோடு பவானி மேட்டூர் சாலையில் வாகன விபத்து.
இன்று காலை 6:30 மணி அளவில் பவானிசாலையில் சித்தார் என்னும் இடத்தில் பைக்கில் சென்ற வாலிபர் வேகமாக பைக்கை ஓட்டிச் சென்றதால் பவானி அருகில் உள்ள நூற்பாலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற வாகனம் மை பைக் ஓட்டி வந்தவர் வேகமாக வந்ததால் நிலை தடு மாரி வாகனத்தில் அடி அடி பாகத்தில் கொண்டார் மினி பஸ் ஓட்டுனர் வாகனத்தில் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தில் மோதி வாகனத்தை நிறுத்தினார் இதனால் வாகனத்தின் முன்பாகம் அனைத்தும் சேதம் அடைந்து ஓட்டுநரின் முகம் மற்றும் இரண்டு கால்களும் வாகனத்தின் முன் பகுதியில் சிக்கி கொண்டதால் ஓட்டுநரை உடனே காப்பாற்ற முடியவில்லை ஊர் மக்கள் உடனே கடப்பாரை போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு முன்பாகத்தை வெட்டி எடுத்து ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு காயம்பட்ட பெண்களையும் அவசரச் சிகிச்சை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இந்த விபத்தினால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு வாகன போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திற்காக செய்தியாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக