கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள்


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் வழங்கினார்கள்.



 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் செம்பனந்தல் கிராமத்தில் இல்லம் தேடி (ரேஷன் பொருள்) நியாய விலை கடை மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி உமா நடராஜன் கலந்துகொண்டு பொருட்கள் வழங்குவதை மேற்பார்வையிட்டார்.



 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad