100 நாள் வேலைக்கான அட்டை பெற்று ள்ள அனைவருக்கும் வேலை வழங்கு, விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

100 நாள் வேலைக்கான அட்டை பெற்று ள்ள அனைவருக்கும் வேலை வழங்கு, விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

100 நாள் வேலைக்கான அட்டை பெற்று ள்ள அனைவருக்கும் வேலை வழங்கு, விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
சோளிங்கர் , செப் 5 -

ராணிப்பேட்டை மாவட்டம் 100 நாள் வே லைக்கான அட்டை பெற்றுள்ள அனைவ ருக்கும் வேலை வழங்க வேண்டும் அட் டை இல்லாதவர்களுக்கு புதிய அட்டை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோ ரிக்கைகளை முன்வைத்து ராணிப்பேட் டை மாவட்டத்தில் 3 மையங்களில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சோளிங் கர் ஒன்றிய அலுவலகம் முன்பு வி.தொ.ச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி தலைமை யில், திமிரி தேரடியில் மாவட்ட பொருளா ளர் எஸ். வெங்கடேசன் தலைமையில், வாலாஜா ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட குழு உறுப்பினர் வ. வேலு தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இதில் வி.தொ.ச மாவட்ட தலைவர் டி. சந் திரன், வி.ச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன்,சி பி எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர் என். ரமேஷ், ஆற்காடு தாலுகா செயலா ளர் ஜி. மதியழகன், தாலுகா குழு உறுப்பி னர்கள் கன்னியப்பன், விஜயன், வி. ச மோகன் ராஜ், மாற்றுத்திறனாளிகள் சங் கம் பிச்சாண்டி, வேட்டைக்காரன் சங்கம் சேட்டு, வேலு, தாமோதரன், சத்தியமூர் த்தி, ஆட்டோ சங்க மாவட்டத் தலைவர் கேகேவி. பாபு  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி முழக்கங்களை எழுப்பினர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad