ஈரோடு மாவட்டம் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் செய்தியாளர் சந்தித்த போது கோபியில் கட்சி அலுவலகத்தில் வருகிற 5 தேதி காலை 9 மணி அளவில் செய்தியாளரகளை சந்தித்து மனம் திறந்து பேச உள்ளதாகவும், அது வரை செய்தியாளர்கள் பெறுமை காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கோபி - ஈரோடு சாலையிலுள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக