சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி.

சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டு, ₹1,000 கோடி செலவிடப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

ஆன்மிக மற்றும் சன்னிதானத்தின் கலாசார புராதனங்களை பாதிக்காத வகையில், 2039-க்குள் இந்த வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் எனவும், சபரிமலை ரயில்வே, விமானநிலையம், ரோப்கார் சேவை என பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப் படும் என்றும் கூறியுள்ளார்.

தமிழிககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா. சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad