கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் விபத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக போக்குவரத்து காவல்துறையினர்
கன்னியாகுமரி, நாகர்கோவில்
தக்கலை பகுதியில் வாகன தணிக்கையின் போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 13 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விபத்து தடுப்பு நடவடிக்கையானது மாவட்டம் முழுவதும் தீவிர படுத்தப்படும் என எச்சரிக்கப்படுகிறது
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக